"சார்.. த்ரிஷா சார்.." படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவை காண குவிந்த ரசிகர்கள்

0 507

ஈரோட்டில் நடைபெற்ற identity படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண ரசிகர்கள் குவிந்த காட்சியை நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கேரவேனில் இருந்தபடி, நடிகை திரிஷா கை அசைத்ததும், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 

https://twitter.com/i/status/1782346180598661455

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments